MARC காட்சி

Back
திருக்கொழம்பியம் கோழம்பநாதர் கோயில் (கோகிலேசுவரர் கோயில்)
245 : _ _ |a திருக்கொழம்பியம் கோழம்பநாதர் கோயில் (கோகிலேசுவரர் கோயில்) -
246 : _ _ |a திருக்கோழம்பம்
520 : _ _ |a திருக்கோழம்பம் - திருக்குழம்பியம் கோழம்பநாதர் கோயில், அப்பர், சம்பந்தர் பாடல் பெற்ற திருக்கோயிலாகும்.. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 35ஆவது சிவத்தலமாகும். இக்கோயில் கோகிலேசுவரர் கோயில் என்று மக்களால் வழக்கில் வழங்கப்படுகிறது. இக்கோயிலில் உள்ள இறைவன் கோழம்பநாதர், இறைவி சௌந்தரநாயகி.இக்கோயில் சோழர்கால கற்றளியாகும். முற்காலச் சோழர்களின் கலைப்பாணியைக் கொண்டுள்ளது. கண்டராதித்தன் செம்பியன்மாதேவியார் கட்டிய திருக்கோயில்களில் இத்தலமும் குறிப்பிடத்தக்கது. அம்பிகை ஒரு சமயம் சாபத்தின் காரணமாக பசு வடிவம் பெற்று பூவுலகில் பல தலங்களில் இறைவனை வழிபட்டாள். அத்தகைய தலங்களில் திருக்கோழம்பம் தலமும் ஒன்று. அவ்வாறு பசு வடிவில் வழிபட்ட போது பசுவின் காற்குளம்பு இடறியபோது வெளிப்பட்ட இத்தல இறைவன் கோகிலேசுவர் என்று பெயர் பெற்றார்.
653 : _ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், தமிழ்நாட்டுச் சிவாலயங்கள், சைவம், சிவன் கோயில், தேவாரப் பாடல் பெற்ற தலம், காவிரி தென்கரைத் தலம், சோழர், கற்றளி, முற்காலச் சோழர் கலைப்பாணி, திருக்கொழம்பியம், திருக்குழம்பியம், திருக்கோழம்பியம், திருக்கோழம்பநாதர், கோகிலேசுவரர், சௌந்தரநாயகி, திருக்கோழம்பம், திருவிடைமருதூர், தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டக் கோயில்கள்
700 : _ _ |a க.த.காந்திராஜன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
902 : _ _ |a 04364-232055, 232005, 9367728984
905 : _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு / செம்பியன் மாதேவியார்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1100 ஆண்டுகள் பழமையானது. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தேவாரத்தலம். சோழர் காலக் கற்றளி.
914 : _ _ |a 11.013510561671
915 : _ _ |a 79.527583654934
918 : _ _ |a சௌந்தரநாயகி
923 : _ _ |a மது தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்
924 : _ _ |a சிவாகமம்
925 : _ _ |a ஒரு கால பூசை
926 : _ _ |a மகாசிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகைத் திருநாள், மார்கழி திருவாதிரை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a இக்கோயில் முகப்பு வாயிலில் மேலே அமர்ந்த நிலையில் சிவன் பார்வதியும், அவர்களின் ஒருபுறம் விநாயகரும், மறுபுறம் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமானும் சுதை வடிவில் காணப்படுகின்றனர். கருவறை விமானத்தின் தேவக்கோட்டங்களில் தெற்கில் தென்முகக்கடவுள், வடக்கில் நான்முகன், தெற்கில் நடராசரும், வடபுற அர்த்தமண்டபத்து வெளிப்புறக் கோட்டத்தில் துர்க்கை, அர்த்தமண்டப தென்புற கோட்டத்தில் விநாயகர் ஆகிய திருவுருவங்கள் காணப்படுகின்றன. மேலும் பஞ்சரக் கோட்டங்களில் சட்டை நாதரும் பிட்சாடனரும் காட்சியளிக்கின்றனர். கருவறையில் இலிங்கவடிவில் இறைவன் காட்சியளிக்கிறார். இத்தல இலிங்கத்தின் பாணம் மிகவும் பெரியது. இது சோழர்கால படைப்பாகும்.
930 : _ _ |a சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்த போது ஆட்டத்தில் காய் உருட்டியதில் சந்தேகம் வர பார்வதியிடம் கேட்கிறார் சிவன். பார்வதி மகாவிஷ்ணுவிற்கு சாதகமான பதிலை கூறியதால் சிவபெருமான் பார்வதியை பசுவாக பூமியில் பிறக்கும் படி சாபம் இடுகிறார். இப்படி பசுவாக பிறந்த பார்வதி பூவுலகில் பல இடங்களில் இறைவனை பூசித்தாள். அத்திருத்தலங்களில் இக்கோயிலும் ஒன்றாகும். மகாவிஷ்ணுவிற்கும், பிரம்மனுக்கும் ஒரு சமயம் தங்கள் இருவரில் யார் உயர்ந்தவர் என்பதில் போட்டி ஏற்பட்டது. ஒளி வடிவமாகத் தெரிந்த சிவபெருமானின் அடிமுடியை யார் முதலில் கண்டு வருவது என்ற போட்டியில் பிரம்மன் முடியை காண்பதற்காக சென்று, முடியாமல் போக தாழம்பூவின் துணையுடன், முடியை கண்டதாக பொய் சொன்னார். இதனால் கோபப்பட்ட சிவன் பிரம்மனை தண்டித்தார். பின்பு, பிரம்மன் இத்தலம் வந்து தன் பெயரால் ஒரு குளம் அமைத்து நீராடி இறைவனை வழிபட்டார். அதுவே பிரம்ம தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்திற்கு வெளியே உள்ளது. சந்தன் என்னும் வித்யாதரன் தேவேந்திரனின் சாபத்தினால் குயிலாக மாறினான். சாபம் நீங்க இத்தலம் வந்து பல்லாண்டு காலம் வழிபட்டு, சாபம் நீங்கி சுய உருவை அடைந்தான். குயில் (கோகில) வடிவத்துடன் வந்து பக்தன் வழிபட்டதால் இப்பெருமான் கோகிலேசுவரர் என அழைக்கப்படுகிறார். இந்திரன் தனக்கு அகலிகை, கவுதமரின் சாபம் நீங்க பல காலம் இங்கு சிவனை பூசித்து சாபம் நீங்கப் பெற்றான் என்பது தலபுராணம்.
932 : _ _ |a ஒரு முகப்பு வாயிலுடன் இவ்வாலயம் உள்ளது. முகப்பு வாயிலுக்கு எதிரே பிரம்ம தீர்த்தம் உள்ளது. வாயில் வழி உள்ளே நுழைந்தால் ஒரு நீண்ட பாதையை அடுத்துள்ள மூன்று நிலை கோபுரம் காணப்படுகிறது. கோபுரத்திற்கு முன்னால் நந்தி மண்டபமும், பலிபீடமும் உள்ளன. கோபுரம் கடந்து உட்சென்றால் மகாமண்டபத்தில் நடராஜர் சபை உள்ளது. உள் சுற்றில் விநாயகர், அப்பர், முருகன், கஜலட்சுமி பைரவர் ஆகிய திருமுன்கள் அமைந்துள்ளன. தொடர்ந்து அர்த்தமண்டபம் தூண்களுடன் காணப்படுகின்றது. கருவறை சதுர வடிவில் உள்ளது. கருவறை விமானம் சோழர்கால கலைப்பாணியைக் கொண்டு விளங்குகிறது. இத்தல இலிங்கத்தின் பாணம் மிகவும் பெரியது. இது சோழர்கால படைப்பாகும்.
933 : _ _ |a இந்து சமய அறநிலையத்துறை
934 : _ _ |a திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில், கோனேரிராஜபுரம் உமாமகேசுவரர் கோயில், திருநீலக்குடி
935 : _ _ |a கும்பகோணம் - காரைக்கால் சாலையில் திருநீலக்குடியை அடுத்துள்ள எஸ்.புதூர் என்ற ஊரை அடைந்து, அங்கிருந்து வடக்கில் திருக்குழம்பியத்திற்குச் செல்லும் தனிப்பாதையில் 2 கி.மி. சென்றால் கோயிலையடையலாம். திருவாவடுதுறை கோயிலில் இருந்தும் தெற்கே சுமார் 4 கி.மீ. வாகனம் மூலம் பயணம் செய்தும் இத்தலத்தை அடையலாம்.
936 : _ _ |a காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை
937 : _ _ |a திருக்குழம்பியம்
938 : _ _ |a திருவாவடுதுறை
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a திருவாவடுதுறை வட்டார விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_00388
barcode : TVA_TEM_00388
book category : சைவம்
cover images TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0015.jpg :
Primary File :

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0001.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0002.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0003.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0004.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0005.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0006.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0007.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0008.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0009.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0010.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0011.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0012.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0013.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0014.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0015.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0016.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0017.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0018.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0019.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0020.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0021.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0022.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0023.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0024.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0025.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0026.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0027.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0028.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0029.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0030.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0031.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0032.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0033.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0034.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0035.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0036.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0037.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0038.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0039.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0040.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0041.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0042.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0043.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0044.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0045.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0046.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0047.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0048.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0049.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0050.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0051.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0052.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0053.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0054.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0055.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0056.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0057.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0058.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0059.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0060.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0061.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0062.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0063.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0064.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0065.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0066.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0067.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0068.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0069.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0070.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0071.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0072.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0073.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0074.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0075.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0076.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0077.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0078.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0079.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0080.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0081.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0082.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0083.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0084.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0085.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0086.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0087.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0088.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0089.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0090.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0091.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0092.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0093.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0094.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0095.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0096.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0097.jpg

TVA_TEM_00388/TVA_TEM_00388_தஞ்சாவூர்_திருக்கோழம்பம்_கோகனேஸ்வரர்-கோயில்-0098.jpg